Tuesday, September 21, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய அணி..!

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய அணி..!

தமிழக வீரர் ஆரோக்கிய ராஜ் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஆடவர் 400மீ தகுதிச்ச சுற்றில் இந்திய வீரர்கள் 4-வது இடம் பிடித்தனர். முகமது அனஸ், நிர்மல், தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் ஆமோஜ் ஆகியோர் கொண்ட இந்திய அணி 4வது இடம் பிடித்தது.

முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி வெளியேறியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments