Tuesday, September 21, 2021
HomeOthersஇந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் தோல்வி..!

இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய தோல்வி. உலகின் இரண்டாம் நிலை அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் முதல் அரையிறுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா பிரிட்டனை எதிர்கொள்கிறது. அர்ஜென்டினா வெள்ளிக்கிழமை பதக்கத்திற்கான நடைபெறும் தங்கப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments