Monday, September 20, 2021
HomeSportsவில்வித்தையில் இந்தியாவின் தருண்தீப் ராய் தோல்வி..!

வில்வித்தையில் இந்தியாவின் தருண்தீப் ராய் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய் இஸ்ரேல் வீரரிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் தருண்தீப் ராய் 5-6 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீரரிடம் தோல்வியடைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments