Tuesday, September 21, 2021
HomeCricketIPL: ஐபில்லில் பங்கேற்க்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்..!

IPL: ஐபில்லில் பங்கேற்க்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்..!

ஐக்கிய அரபு, அமரிக்கா மற்றும் ஓமனில் நடக்கவிருக்கும் ஐபில் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அன்நட்டு கிரிக்கெட் வாரியம் வழங்கவிருக்கிறது.

ஐக்கிய அரபு அமரிக்கா மற்றும் ஓமனில் நாடக்கவிக்கும் டி 20 உலக கோப்பை போட்டி அக்கோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுகின்றனர். இதில் 8 அணிகள் ஏற்கனவே தேர்ச்சிபெற்றுவிட்ட நிலையில். 4 அணிகலுக்கு தகுதிச்சுற்றின் அடிப்டையில் ஆட்டத்தில் அணி பட்டியலில் சேர்க்கப்படும்.

முதலில் எத போட்டி இந்தியாவில் நடத்தவிறுந்தது கொரோன சுழல் காரணமாக எத போட்டி ஐக்கிய அரபு, அமேரிக்கா மற்றும் ஓமனில் நடத்த முடிவுசெய்துள்ளது

இதனையடுத்து ஐபிஎல்லில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் முடிந்ததும் அமீரகம், ஓமனில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் அதற்கு ஏற்ப ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments