Tuesday, September 21, 2021
HomeOthersஜப்பான் விளையாட்டு வீரரின் தங்கப் பதக்கம் மாற்றப்படும்..!

ஜப்பான் விளையாட்டு வீரரின் தங்கப் பதக்கம் மாற்றப்படும்..!

கோவிட் -19 க்கு மத்தியில் மேயர் கடித்தமையல் ஜப்பான் விளையாட்டு வீரரின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மாற்றப்படும்.

ஜப்பானின் தடகள வீராங்கனை மியு கோட்டோவின் தங்கப் பதக்கத்தை அவர் ஊரின் மேயர் கடித்தமையால் பதக்கம் புதியதாக மாற்றப்படும் என்று டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேயர் தகாஷி கவமுரா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை புறக்கணித்ததற்காக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். எனவே அவர் ஊடகங்கள் முன்பு மன்னிப்பு கேட்டார், “நான் நாகோயா மேயர் பதவியை மறந்து மிகவும் பொருத்தமற்ற முறையில் நடந்து கொண்டேன்.” என கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments