Monday, September 20, 2021
HomeOthersலவ்லினா பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை கையுறைகளை பரிசாக வழங்கினார்..!

லவ்லினா பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை கையுறைகளை பரிசாக வழங்கினார்..!

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு குத்துசண்டை கையுறைகளை பரிசாக வழங்கினார்.

அது குறித்து அவர் கூறுகையில் மோடி பிரச்சனையை உருவாக்குவார் என்று மக்கள் சொல்வார்கள் என அவர் தெரிவித்தார். எது குறித்து மோடி அவர்கள் கூறுகையில் நான் இதை அணிந்தால் அரசியலில் உள்ளவர்கள் இப்போது மோடி பிரச்சனையை உருவாக்கப் போகிறார் என்று சொல்வார்கள் என கூறினார்.

அவர் லவ்லினாவிடம் கையுறைகளை ஏலம் விட முடியுமா என்று கேட்டார் அதனால் அவர் பொது சேவைக்கு பணத்தை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments