Monday, September 20, 2021
HomeHockeyவந்தனாவின் குடும்பத்தின் மீது சாதி வெறியை வீசும் ஆண்கலை கண்டித்த மஹிந்திரா..!

வந்தனாவின் குடும்பத்தின் மீது சாதி வெறியை வீசும் ஆண்கலை கண்டித்த மஹிந்திரா..!

வந்தனாவின் குடும்பத்தின் மீது சாதி வெறியை வீசும் ஆண்கல் கண்டிக்கப்படவேண்டும்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தேசிய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் குடும்பத்தினார் சாதிவெறி தொடர்பான  அவதூற்றுகளை கண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தியா முன்னேற வேண்டும் என்றால் இந்த முட்டாள்தனத்திற்கு இடமில்லை. இந்த வரலாற்றுக்கு முந்தைய கொடுமைப் படுத்துபவர்களை பூட்டி சாவியை தூக்கி எறியுங்கள்” என்று ட்விட்டரில் மஹிந்திரா கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments