Monday, September 20, 2021
HomeHockeyமன்ப்ரீத் சிங் தனது தாய் ஒலிம்பிக் பதக்கத்தை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்..!

மன்ப்ரீத் சிங் தனது தாய் ஒலிம்பிக் பதக்கத்தை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்..!

இந்தியா ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் தனது தாய் மடியில் சாய்த்தபடி அவ கழுத்தில் ஒலிம்பிக் வெண்கலப்பதக்கம் இருக்கும் புகைப்படத்தை டிவீட்டரில் பகிர்ந்தார்.

அவளுடைய புன்னகையைப் பார்த்து என் தாய் என்னைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறாள் என்பதை அறிந்து என் முகத்திலும் ஒரு புன்னகையைத் தருகிறது என்று பகிர்ந்தார்.அவர் மேலும் கூறுகையில் அவர் இல்லாமல் இன்று நன் இங்கு இருக்க முடியாது என கூறினார்.

கடத்த 41 ஆண்டுகளில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் ஹோக்கியல் கிடைத்த முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments