Monday, September 20, 2021
HomeSportsகாலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம் வெற்றி..!

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம் வெற்றி..!

மகளிர் குத்துசண்டை பிளை வெயிட் 51 கிலோ ஏடை பிரிவில், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம் தகுதிபெற்றார். 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற சாதனையாளரான மேரி கோம் டொமினிகன் குடியரசு வீராங்கனை லீனா ஹெர்னாண்டஸ் கார்சியாவுடன் நேற்று மோதினார்.

இப்போட்டியில், மேரி கோம் 4-1 என்ற புள்ளி கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேரி கோம் முன்னேறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments