Monday, September 20, 2021
HomeCricketஆரோன் பிஞ்ச்சிற்க்கு பதிலாக மேத்யூ வேட் கேப்டனாக தேர்வு..!

ஆரோன் பிஞ்ச்சிற்க்கு பதிலாக மேத்யூ வேட் கேப்டனாக தேர்வு..!

டாக்காவில் நாளை தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் வலது முழங்காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்ததால் மேத்யூ வேட் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை இந்தியாவில் நடக்கும் டி 20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக ஃபிஞ்ச் பொருத்தமாக இருப்பார் என்று  ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments