Monday, September 20, 2021
HomeHockeyபி.எஸ்.ஜி அணியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி..!

பி.எஸ்.ஜி அணியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி..!

பெர்சிலோனா அணியிலிருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி பி.எஸ்.ஜி அணியுடன் ஒப்பந்தம்.

பி.எஸ்.ஜி அணிக்காக விளையாட 2 ஆண்டுகள் விளையாட ஓப்பந்தமாகியுள்ளார் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. நீதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை காரணமாக பெர்சிலோனா அணியிலிருந்து வெளியேறிநர் மெஸ்சி. 21 ஆண்டுகளாக அணிக்காக விளையாடிய மெஸ்சி கண்ணீர் மல்க வெளியேறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments