Monday, June 14, 2021
HomeIPL 2021MI VS RCB : முதல் போட்டியில் முதலில் பேட்டிங் பிடிக்கும் மும்பை அணி! புதிய...

MI VS RCB : முதல் போட்டியில் முதலில் பேட்டிங் பிடிக்கும் மும்பை அணி! புதிய திட்டத்தை தீட்டிய பெங்களூர் அணி!

14வது ஐபிஎல் தொடர் இன்னும் சற்று நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது இதன் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரோகித் சர்மாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.Image

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருக்கிறது. இரண்டு அணியிலும் புதுமுக வீரர்கள் களம் இறக்கப்பட்டு இருக்கின்றனர். பெங்களூர் அணிக்காக  ஜமிசன் கிறிஸ்டின் ஆகியோர் புதிதாக களம் இறங்க போகின்றனர். அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் கிறிஸ் லைன் மார்கோ ஜென்சன் ஆகியோர் களம் இறங்க போகின்றனர்.

 

அணிகள்:
மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்): ரோஹித் சர்மா (கே), கிறிஸ் லின், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் (கீ), ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மார்கோ ஜான்சன், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (விளையாடும் லெவன்): விராட் கோலி (கே), ரஜத் பாட்டீதர், ஏபி டிவில்லியர்ஸ் (கீ), க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமீசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments