Tuesday, September 21, 2021
HomeOthers30,000 பேருக்கு விருந்து கொடுத்து நீரஜ் சோப்ரா அசத்தல்..!

30,000 பேருக்கு விருந்து கொடுத்து நீரஜ் சோப்ரா அசத்தல்..!

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை வரவேற்க 30,000 பேருக்கு விருந்து தயார்சித்துள்ளார் அவரின் தாய். நீரஜின் தாயார் கூறுகையில் “அவருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எனக்கு நன்றக தெரியும் என்றார்.

அவர் மேலு கூறுகையில் நான் அவருக்காக ‘சும்மா’ தயார் செய்துள்ளோம். அவருடைய தங்கப் பதக்கத்தை கோவிலில் வைத்திருப்போம் என்றார்.

எதை பற்றி நீரஜ் சோப்ரா கூறுகையில் இவ்வளவு அன்பைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆதரவும் ஈட்டி மீதான அன்பும் தொடரும் என்று நம்புகிறேன் என்றார்.

ஒலிம்பிக் ஈட்டிஎறிதலால் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ ஈட்டி எரிந்து தங்கம் வென்றார் என்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments