Tuesday, September 21, 2021
HomeOthersதங்க பதக்கம் வென்ற ரகசியத்தைப் பகிர்ந்த நீரஜ் சோப்ரா!

தங்க பதக்கம் வென்ற ரகசியத்தைப் பகிர்ந்த நீரஜ் சோப்ரா!

தங்கப் பதக்கம் வென்றப் பிறகு பத்திரிகை ஒன்றுக்கு நீரஜ் சோப்ரா பேட்டி கொடுத்தார். அதில் பேசிய நீரஜ் ஒலிம்பிக்கில் எந்த ஒரு ஆட்டமும் ஒருநாள் நிகழ்வு இல்லை. பல வருட உழைப்பு இதன் பின்னால் இருக்கும். நான் பல வருடங்கள் கடினமாக உழைத்ததால்தான் தங்கம் வென்றேன்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஒரு பதக்கம் கூட வெல்லாமல் இருந்ததால், இந்தியாவுக்கு எப்படியாவது தங்கம் பெறத் தர வேண்டும் என்ற உணர்வு பல வருடங்களுக்கு எனக்கு இருந்தது. இறுதிப் போட்டியில் ஈட்டி எறிந்தபோது, ​​நான் இதைப்பற்றி யோசிக்கவே இல்லை அதற்கு பதிலாக ஈட்டியை எப்படி எரிய வேண்டும் என்பதை மட்டுமே மனதில் நிலை நிறுத்தினேன். இதனால்தான் என்னால் அழுத்தங்கள் இன்றி அதிக தூரம் ஈட்டி எரிய முடிந்தது என கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments