Monday, September 20, 2021
HomeOthersநீரஜ் டோக்கியோ ஒலிம்பிக்: தனது சோப்ரா ஒலிம்பிக் தங்கத்தை மில்கா சிங்கிற்கு அர்ப்பணித்தார்..!

நீரஜ் டோக்கியோ ஒலிம்பிக்: தனது சோப்ரா ஒலிம்பிக் தங்கத்தை மில்கா சிங்கிற்கு அர்ப்பணித்தார்..!

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை மறைந்த ஸ்பிரிண்டர் மில்கா சிங்கிற்கு அர்ப்பணித்தார். ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியரான சோப்ரா பேட்டியில் கூறும்பொழுது அவர் எங்கிருந்தாலும் என்னை கவனிப்பார் என்று நம்புகிறேன் என்றார். ஸ்பிரிண்டர் மில்கா சிங் அவர்கள் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் தனக்கு நிறைய உதவியாக இருந்ததாக கூறினார்.

இந்திய தடகள வீரர் மில்கா சிங் தொற்றிலிருந்து மீண்டு, அதன் பிறகு ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குரிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments