Tuesday, September 21, 2021
HomeOthersஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார்..!

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார்..!

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சன்னு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார்.

அவர்கள் சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படக்கலை டீவீட்டாரில் பகிர்ந்துகொண்டனர். சச்சின் ஐயாவை சந்தித்ததில் மகிழ்ச்சி! அவரது ஞானம் மற்றும் உந்துதல் வார்த்தைகள் எப்போதும் என்னுடன் இருக்கும் என மீராபாய் சனி அவர் டிவீட்ர் பக்கத்தில் கூறினார். அதறகு பதிலளிக்கும் வகையில் சச்சின் அவர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள் உள்ளன … கடினமாக உழைக்கவும் என் கூறினார்.

டோக்கியோப் ஒலிம்பிக் 49 கிலோ எடை பிரிவில்  மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Sachin Tendulkar

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments