Monday, September 20, 2021
HomeOthersஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு நடிகர் சல்மானைச் சந்தித்தார்..!

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு நடிகர் சல்மானைச் சந்தித்தார்..!

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு நடிகர் சல்மான் கானைச்  சந்தித்தார்.

நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டரில் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஒரு படத்தை பகிர்ந்து, சல்மான்கூறுகையில் எங்களுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றவர் … உங்களுடன் அழகான சந்திப்பு  மற்றும் எப்போதும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

மீராபாய் சல்மானுக்கு ஒரு சங்காய் மான் பதிக்கப்பட்ட ஒரு ஸ்கேர்ப்பை பரிசளித்தார். சல்மானுடனான சந்திப்பை “ஒரு கனவுநினைவானது” என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments