Tuesday, September 21, 2021
HomeBadmintonஒலிம்பிக் : இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி ..!

ஒலிம்பிக் : இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி ..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் லீக் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.  21-7, 21-10 என்ற நேர் செட் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனை பொலிகார்போவாவை பி.வி.சிந்து வீழ்த்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments