Tuesday, September 21, 2021
HomeBadmintonஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டன் பி.வி.சிந்து வெற்றி..!

ஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டன் பி.வி.சிந்து வெற்றி..!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். ஹாங்காங் வீராங்கனையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றார்.  குரூப் ஜே பிரிவில் முதலிடம் பிடித்து பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments