Monday, September 20, 2021
HomeIndiaஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரை இந்திய வீரர்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 12 பாதகங்களை பெற்று 36வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அதில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்திய சுமித் அன்டில் மற்றும் வெள்ளி வென்றெடுத்த தேவேந்திர ஜஜாரியா, வட்டு எறிதலில் வெள்ளி பதக்கம் வென்ற யோகேஷ் கத்துனியா, உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வெனறு அசத்திய சரத்குமார் ஆகியோர் தலைநகர் டெல்லி திரும்பினர்.

தாயகம் திரும்பிய பதக்க வீரர்களுக்கு தலைநகர் டெல்லியில் மாபெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments