Monday, September 20, 2021
HomeSportsபாக்சிங்கில் பூஜை ராணி காலிறுதிக்கு தகுதி..!

பாக்சிங்கில் பூஜை ராணி காலிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜை ராணி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.  69-75 எடைப் பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இச்ரக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments