Tuesday, September 21, 2021
HomeSportsமீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து ..!

மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து ..!

ஒலிம்பிகில் வெள்ளி வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் மொத்தம் 202 கிலோ எடை தூக்கி வெள்ளி பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் மீராபாய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்ததற்கு வாழ்த்த்துகள். முதல் நாளிலேயே இந்தியா பிரகாசமான ஆரம்பத்தை தொடங்கியுள்ளது என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments