Tuesday, September 21, 2021
HomeBadmintonடோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து ..!

டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து ..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்.  சீனா வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை 21-13, 21-15 என்ற கோல் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார்.

ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments