Tuesday, September 21, 2021
HomeBadmintonபிரதமர் மோடி பிவி சிந்துவுடன் ஐஸ் கிரீம் பகிர்ந்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்..!

பிரதமர் மோடி பிவி சிந்துவுடன் ஐஸ் கிரீம் பகிர்ந்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்..!

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் 2020 க்கு சென்ற இந்தியாவின் முழுப் பிரிவையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். டோக்கியோவுக்கு வீரர் வீராங்கனைகள் புறப்படுவதற்கு முன்பு, இந்திய விளையாட்டு வீரர்களுடன் மோடி உரையாடினார் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் சிறந்ததை வழங்க ஊக்குவித்தார். உரையாடலின் போது, பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திரும்பியவுடன் அவருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் என்று மோடி உறுதியளித்தார். டோக்கியோவிலிருந்து வெங்களப் பதக்கத்துடன் நாடு திரும்பியதை அடுத்து  ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார் இந்நிகழ்ச்சியில் பிரதமருடன் அவர் ஐஸ்கிரீம் பகிர்ந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments