Tuesday, September 21, 2021
HomeOthersபாரா ஒலிம்பிக் வீரர் விரங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்..!

பாரா ஒலிம்பிக் வீரர் விரங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்..!

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலத்தை சேர்ந்த மாறியப்பனும் உரையாடினார்.

மாரியப்பன் கடந்த பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்த முறையும் போட்டியில் பங்கேற்கிறார். டோக்கியோவில் பரஒலிம்பிக் போட்டிகள் ஆக.24 முதல் செப்.5 வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கிறது. இதில் இதுவரை இல்லாத அளவில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

9 விளையாட்டு பிரிவுகளை சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பெங்களூர்விலிருந்து மாறியப்பனும் டேனிஷ்பேட்டையில் இருந்து அவரது குடும்பத்தினரும் காணொளியில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments