Monday, September 20, 2021
HomeOthersடோக்கியோ ஒலிம்பிக்: பி.வ.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ ஒலிம்பிக்: பி.வ.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வ.சிந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றர்.

ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வ.சிந்து. காலிறுதியில் 21-13, 22-20 என்ற செட் கணக்கில் பி.வ.சிந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments