Tuesday, September 21, 2021
HomeOthersரவிக்குமார் தஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினர்..!

ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினர்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர்கள் ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினர்.

இந்திய மல்யுத்த வீரர்கள் ரவிக்குமார் தஹியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் அந்தந்த பிரிவுகளின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதியில் 14-4 என்ற கணக்கில் பல்கேரியாவின் ஜார்ஜி வாலண்டினோவ் வாங்கேலோவை ரவி தோற்கடித்தார், ஆண்கள் 86 கிலோ ஃப்ரீஸ்டைல் காலிறுதியில் தீபக் 6-3 என்ற கணக்கில் சீனாவின் ஜுஷென் லினையும் தோற்கடித்தார். ஏதன் மூலம் அரையிறுதிக்கு  முன்னேறினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments