Monday, September 20, 2021
HomeOthersவெள்ளி வென்றார் ரவிக்குமார் தஹியா..!

வெள்ளி வென்றார் ரவிக்குமார் தஹியா..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா வெள்ளி வென்றார். தொடர்ந்து 4 ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் இந்தியா அணி பதக்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ராவோக்குமார் தஹியாவை ரஸ்ய வீரர் சதுர் ஊகுஏவ் 7-4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

சுஷ்ல்குமாருக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரவிக்குமார் தஹியா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்திய 2 வெள்ளி, 3 வெண்கப் புத்தகங்களுடன் 62வது  இடத்தில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments