Tuesday, September 21, 2021
HomeCricketஇந்தியா அணியில் இணைந்த ரிஷாப் பண்ட்

இந்தியா அணியில் இணைந்த ரிஷாப் பண்ட்

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்தியா கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிக்காமில் அடுத்த மதம் 4-ந் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடித்து விடுமுறையில் இருந்த போது  இந்தியா அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கடத்த 8-ந் தேதி கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு 10 நாள் தனிமைப்படுத்தப்பட்டார்.  தனிமைப்படுத்துதல் முடித்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோன தொற்று இல்லை என்பதை அடுத்து அவர் பயிற்சி ஆட்டத்தில்  இந்தியா அணியுடன் நேற்று இணைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments