Monday, September 20, 2021
HomeCricketவங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக தென்ஆப்பிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸ் நியமனம்..!

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக தென்ஆப்பிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸ் நியமனம்..!

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக தென்ஆப்பிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸ் நியமனம்.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக தென்ஆப்பிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸ் நியமனம். 44 வயதான அஷ்வெல் பிரின்ஸ் தென்னாபிரிக்கா அணிக்காக 66 டெஸ்ட், 52 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 41.64 ரன்களும், ஒருநாள் போட்டியில் 35.10 ரன்களும் வைத்துள்ளார் டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்வெல் பிரின்ஸ்சை வங்கதேச கிரிக்கெட் அணியின் பெட்டிங் ஆலோசராக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை வரை ஆலோசகராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments