Tuesday, September 21, 2021
HomeCricketக்ருனால் பாண்டியா வேறொரு ஹோட்டலுக்கு மாற்றம்..? இன்று 2-வது டி 20 விளையாட வாய்ப்புள்ளது..!

க்ருனால் பாண்டியா வேறொரு ஹோட்டலுக்கு மாற்றம்..? இன்று 2-வது டி 20 விளையாட வாய்ப்புள்ளது..!

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒத்திவைக்கப்பட்ட  2-வது டி 20 போட்டி இன்று நடக்க வாய்ப்புள்ளது. க்ருனால் பாண்டியாவைத் தவிர்த்து முழு இந்திய அணியும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளில் நெகட்டிவ் என  முடிவு வந்துள்ளது.

க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பின் ஒத்திவைக்கப்பட்ட போட்டி இன்று நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்  பி.சி.சி.ஐ அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் க்ருனால் பாண்டியாவை வேறொரு ஹோட்டலுக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், இலங்கை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய அணி வீரர்கள் கொழும்பின் காலி தெருவில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தொடர்ந்து தங்கியுள்ளனர் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments