Tuesday, September 21, 2021
HomeCricketடி 20 உலக கோப்பை: ஒவ்வொரு அணிகளுக்கு 15 வீரர்கள்! 8 நிர்வாகிகளுக்கு மாட்டும் அனுமதி..!

டி 20 உலக கோப்பை: ஒவ்வொரு அணிகளுக்கு 15 வீரர்கள்! 8 நிர்வாகிகளுக்கு மாட்டும் அனுமதி..!

ஐக்கிய அரபு அமரிக்கா மற்றும் ஓமனில் நாடக்கவிக்கும் டி 20 உலக கோப்பை போட்டிக்கு ஒவ்வொரு அணிகளுக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமரிக்கா மற்றும் ஓமனில் நாடக்கவிக்கும் டி 20 உலக கோப்பை போட்டி அக்கோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுகின்றனர். இதில் 8 அணிகள் ஏற்கனவே தேர்ச்சிபெற்றுவிட்ட நிலையில். 4 அணிகலுக்கு தகுதிச்சுற்றின் அடிப்டையில் ஆட்டத்தில் அணி பட்டியலில் சேர்க்கப்படும்.

முதலில் எத போட்டி இந்தியாவில் நடத்தவிறுந்தது கொரோன சுழல் காரணமாக எத போட்டி ஐக்கிய அரபு, அமேரிக்கா மற்றும் ஓமனில் நடத்த முடிவுசெய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments