Tuesday, September 21, 2021
HomeSportsடேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சத்யன் தோல்வி..!

டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சத்யன் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார். ஹாங்காங் வீரர் சியுவிடம் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் சத்யன் ஞானசேகரன் தோல்வி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments