ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. அதன்படி முதல் போட்டி, ஜனவரி 22 ஆம் தேதி கான்பெர்ராவிலும், இரண்டாம் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி மெல்போர்னிலும், ஜனவரி 28 ஆம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறவிருந்தது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா… Continue reading AUSWvsINDW: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!