அடேங்கப்பா ! பி.சி.சி.ஐ யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 2018-19 நிதியாண்டின் சொத்து மதிப்பு 14,489.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ உருவெடுத்துள்ளது.மேலும் 2018-19ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை ரூ.14,489.80 கோடி மதிப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது . செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, பிசிசிஐ ரூ.4,017.11 கோடியை வருமானமாகவும், அதில் பாதி – ஐபிஎல் 2018 இலிருந்து ரூ .2,407.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. பி.சி.சி.ஐ. யின் இரண்டாவது பெரிய வருமான இந்திய கிரிக்கெட் அணியின்… Continue reading அடேங்கப்பா ! பி.சி.சி.ஐ யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி.. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து கங்குலி விரைவில் மீண்டு வர வேண்டும் என்று… Continue reading மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி.. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்!

தாதா கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் – மருத்துவமனை

பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட… Continue reading தாதா கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் – மருத்துவமனை

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு

சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு  மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ  தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும்… Continue reading மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு

#BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாரை தொடர்ந்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பந்த், பிரிதிவி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஆஸ்திரேலியாவில் வெளியே சுற்றிய 5 இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்… Continue reading #BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

#BREAKING: சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி.!

BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ-ன் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சுவலி காரணமாக சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

என்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. ஹிட்மேன் பயிற்சி- பிசிசிஐ..!

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. முழு உடல்தகுதி பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தனது உடல்தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள கடந்த 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்த ஒரு நாள்… Continue reading என்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. ஹிட்மேன் பயிற்சி- பிசிசிஐ..!