சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார். முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில்  தொடங்குகிறது  மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின்… Continue reading சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்