கொரோனா பரவல் காரணமாக சிட்னியில் நடைபெறவுள்ள 3 ஆம் டெஸ்ட் போட்டியில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டி சிட்னியில்… Continue reading #AUSvIND: சிட்னி மைதானத்தில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி!
Tag: coronavirus
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலிக்கு கொரோனா!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என கூறப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து அணி வீரர்கள், இலங்கை சென்ற நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. JUST IN:… Continue reading இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலிக்கு கொரோனா!
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு
சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும்… Continue reading மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு