டிம் பெயினை விடாமல் துரத்தும் இந்திய ரசிகர்கள் ; போதும் பாவும் விட்ருங்க

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளது .அதில் முக்கியமாக பார்க்கப்படுவது டெஸ்ட் தொடர் தான் ,ஏனென்றால் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் போக,விராட்கோலி தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையை காண நாடு திரும்பினார்.இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தளுவும் என ஆஸ்திரேலிய  முன்னாள் வீரர்கள் வழிமேல் விழிவைத்து …

வாழ்த்துகள் நட்டு ! வாழ்த்துக்கள் என்று நடராஜனை தமிழில் புகழ்ந்து பேசிய டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்  மேற்கொண்ட இந்திய அணியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன்.ஆஸ்திரேலியா செல்ல முதலில் அவர் வலைப் பந்து வீச்சாளராக தேர்வானார்.ஆனால் ,அவருக்கு டி20, ஒரு நாள், டெஸ்ட் எல்லா ரக போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இப்படி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் அனைத்து ரக போட்டிகளிலும் பங்கேற்ற முதல் வீரரானார் தங்கராசு நடராஜன். அவ்வாறு தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார் நடராஜன்.இவரின் யாக்கரால் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்,குறிப்பாக டி20 இல் …

இதுதான் இந்தியா ; கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல ,அதையும் தாண்டியது -சேவாக்

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய தொடரில் வலை பயிற்சி மேற்கொள்ள தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுலபமாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அவரே எதிர்பார்க்காத வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. இவரது பந்துவீச்சை பார்த்து பலரும் பாராட்டினர். …

#Team11 Ind vs Aus :நடராஜன் இல்லாத 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் …