இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

இலங்கை முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தன இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில் இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது என்று கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணியின் செயல்திறனை வெகுவாக  பாராட்டினார், அதன்படியே இங்கிலாந்து அணியும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கையை வாஷ்அவுட் செய்து  வென்றது,மேலும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில்,இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது.அவர்களின் தற்போதைய… Continue reading இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார். முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில்  தொடங்குகிறது  மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின்… Continue reading சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி டெஸ்ட் ,டி20,ஒரு நாள் போட்டி என 2 மாதங்களுக்கான சுற்றுப்பயணத்துடன் வந்துள்ளது.இரு அணிகளுக்குக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தேர்வு குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் வலுவான இந்திய அணிக்கு எதிராக பிரயோஜனம் இல்லாத இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவை விமர்சித்துள்ளார்.இது இங்கிலாந்து ரசிகர்களுக்குக்கும் இந்திய… Continue reading இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

Ind vs Eng :இங்கிலாந்துக்கு எதிராக திட்டம் வகுத்து செயல்படுத்துவோம் – பந்துவீச்சு பயிற்சியாளர் அருண்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் ,டி20,ஒருநாள் போட்டிகள் அடுத்த இரண்டு மாதத்திற்கு நடைபெற உள்ளது .இதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதில் முதல்  டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 5-9  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னையில்  நடக்க இருக்கிறது . இந்த போட்டிக்கு  முன்னதாக இந்திய அணி ஒரு வாரம் கொரோனா க்கான தனிமைப்படுத்தலில் இருக்கும்.இது குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறுகையில், நாங்கள் ஆஸ்திரேலியாவில் எதிர்பார்த்தபடி எங்கள் வேலையைச் செய்துள்ளோம் (இந்தியா டெஸ்ட்… Continue reading Ind vs Eng :இங்கிலாந்துக்கு எதிராக திட்டம் வகுத்து செயல்படுத்துவோம் – பந்துவீச்சு பயிற்சியாளர் அருண்

Ind vs Eng : இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டிக்கான முழு அட்டவணை விவரம் இதோ !

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பல ருசிகர வெற்றிகளை பெற்றது அதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது .இந்த உற்சாகத்துடன் தொடர்ந்து தற்பொழுது  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு இடையேயான போட்டிகள் அடுத்த 2 மாதங்களுக்கு நடைபெற உள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு. டெஸ்ட் போட்டிகள்: 1 வது டெஸ்ட்: பிப்ரவரி 05-09, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை, 09:… Continue reading Ind vs Eng : இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டிக்கான முழு அட்டவணை விவரம் இதோ !