IND vs NZ: கோபத்தில் தரையை உடைத்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மாறும் இந்திய அணி விளையாடி வருகிறது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு சவாலாக விளையாடி வருகின்றனர். டாம் லாதம் மற்றும் வில் யங் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் தவறவிட்ட டிஆர்எஸ் அழைப்பின் ரீப்ளேயைப் பார்த்து கோபத்தில் தரையில் அடித்தார்.

சரியாகத் தூங்கவே முடியவில்லை ஷ்ரேயாஸ் ஐயர் உருக்கம்..!

ஷ்ரேயாஸ் ஐயர் தந்து முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர் ஆவர். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்று அவர் கூறினார். 75 றன் எடுத்து இரவுமுழுவதும் பெட்டிங் செய்த அவர் “இன்று காலை ஐந்து மணிக்கு சீக்கிரமாக எழுந்துவிட்டேன்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “ஆனால் நீங்கள் சதம் அடிக்கும் போது, அது ஒரு அற்புதமான உணர்வு.” என்று கூறினார். தற்போது 105 ரன்கள் எடுத்துள்ளார்.

IND vs NZ : சதம் அடித்து பெருமை பெட்ரா ஷ்ரேயாஸ் ஐயர்..!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடைலர்களான இரண்டாம் நாள் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை விரக்தியடையச் செய்வதற்கு முன் அறிமுகத்திலேயே சததம் அடித்தார். இரண்டாம் நாள் முதல் அமர்வில், டிம் சவுதி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்தியா 81 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது.