IPL 2021:யுஏஇ இல் நடைபெறும் மீதமுள்ள போட்டிகளில் இந்த 5 முக்கிய வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்

இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையால் நடந்துகொண்டிருந்த ஐபிஎல் 14 வது சீசன் 2021 நிறுத்தப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த சீசனில் மீதமுள்ள 31 போட்டிகள் யுஏஇ-யில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே துபாயில் நேருக்கு நேர் மோதுகின்றன.ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கும் போட்டியில் பல முன்னணி சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்): தற்போது …