வரும் மூன்று ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா..!

அறிக்கை: அடுத்து வரும் மூன்று ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனியை தக்க வைத்துக் கொள்ளும் சிஎஸ்கே அணி. அடுத்து வரவிற்கும் மூன்று இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் எம்எஸ் தோனியை சென்னை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொண்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே 2021 ஐபிஎல் ஐபிஎல் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள உரிமை உள்ளது. என்று …

சென்னை அணியில் தோனி தொடர்வாரா..?? காசி விஸ்வநாதன் விளக்கம்.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008 ஆம் ஆண்டிலிருந்து தோனி சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்கு தலைமை ஏற்றார் மீண்டும் சென்னைக்கு அனுமதி கிடைத்த …