“அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயார்”- வெள்ளை ஜெர்சியில் ஜொலிக்கும் நடராஜன்!

இந்திய அணியின் யாக்கர் மன்னன் என அழைக்கப்படும் நடராஜன், வெள்ளை நிற ஜெர்சியில் ஜொலிக்கும் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி… Continue reading “அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயார்”- வெள்ளை ஜெர்சியில் ஜொலிக்கும் நடராஜன்!