“இதயத்திற்கு நலமானது!” கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தம்!

“இதயத்திற்கு நலமானது” என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நடித்த விளம்பரங்கள், நெட்டிசன்கள் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட… Continue reading “இதயத்திற்கு நலமானது!” கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தம்!