பாக்கிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.கராய்ச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் டெஸ்ட் ஜனவரி 26-30 வரை நடைபெற இருக்கிறது.கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நடக்க இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி வாசிம் கான் நாட்டிற்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அற்புதமான தருணம் என்று வர்ணித்தார். பாக்கிஸ்தானின்… Continue reading Pak vs SA:13 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி