இப்போதைக்கு ஓய்வா? நோ சான்ஸ்.. இன்னும் இரண்டு உலகக்கோப்பை ஆடுவேன்- கிறிஸ் கெயில்!

இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் திட்டமில்லை எனவும், இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தனது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 103 டெஸ்ட், 301 ஒருநாள் மற்றும் 58 டி-20 தொடர்களில் விளையாடி, பல சாதனைகளை கைப்பற்றியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், அவரை “யுனிவர்சல் பாஸ்” என செல்லமாக அழைத்து வருகின்றனர். 41 வயதானலும், தற்பொழுது வரை சிறப்பான… Continue reading இப்போதைக்கு ஓய்வா? நோ சான்ஸ்.. இன்னும் இரண்டு உலகக்கோப்பை ஆடுவேன்- கிறிஸ் கெயில்!