AUSvIND: டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு!

இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ள நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து, கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து… Continue reading AUSvIND: டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு!

என்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. ஹிட்மேன் பயிற்சி- பிசிசிஐ..!

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. முழு உடல்தகுதி பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தனது உடல்தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள கடந்த 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்த ஒரு நாள்… Continue reading என்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. ஹிட்மேன் பயிற்சி- பிசிசிஐ..!