ஸ்ரேயாஸ் கோபால் தனது காதலியான நிகிதாவை மணந்தார்…!

இந்திய கிரிக்கெட் வீரரும் இந்திய பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய கர்நாடக ஆல்ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால் தனது காதலியான நிகிதா ஷிவ்வை புதன்கிழமை அன்று திருமணம் செய்த்த்துக்கொண்டார். நிகிதா லூயிஸ் பிலிப்பில் பிராண்ட் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர் பின் புதன்கிழமை அன்று திருமணம் செய்த்த்துக்கொண்டார். திருமண புகைப்படங்களில் இன்ஸ்டாகிராம் …