இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து 2-0

இலங்கை சுற்றுப்பயணம்  மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றது.ஏற்கனவே நடந்து முடிந்த  முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது .இந்நிலையில் இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. நான்காவது நாளில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களான ஜாக் லீச் மற்றும் டொமினிக் பெஸ் ஆகியோர் இலங்கையின் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்தனர்.இதனால் 126 ரன்களுக்கு இலங்கை அணி  அனைத்து… Continue reading இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து 2-0