வாழ்த்துகள் நட்டு ! வாழ்த்துக்கள் என்று நடராஜனை தமிழில் புகழ்ந்து பேசிய டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்  மேற்கொண்ட இந்திய அணியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன்.ஆஸ்திரேலியா செல்ல முதலில் அவர் வலைப் பந்து வீச்சாளராக தேர்வானார்.ஆனால் ,அவருக்கு டி20, ஒரு நாள், டெஸ்ட் எல்லா ரக போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இப்படி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் அனைத்து ரக போட்டிகளிலும் பங்கேற்ற முதல் வீரரானார் தங்கராசு நடராஜன். அவ்வாறு தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார் நடராஜன்.இவரின் யாக்கரால் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்,குறிப்பாக டி20 இல்… Continue reading வாழ்த்துகள் நட்டு ! வாழ்த்துக்கள் என்று நடராஜனை தமிழில் புகழ்ந்து பேசிய டேவிட் வார்னர்

டெஸ்ட் அணியில் இடம்பிடித்த நடராஜன்.. மூன்றாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3-ஆம் டெஸ்டில் விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனையடுத்து மூன்றாம் டெஸ்ட் போட்டி,… Continue reading டெஸ்ட் அணியில் இடம்பிடித்த நடராஜன்.. மூன்றாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?